Stop-list is: "-உம் -உம்* -உம்^ -ஏ ^ ~"
Verse 0a (8 lines)
முழுது*
உலகு*
இறைஞ்ச
முற்று*
ஒருங்கு*
உணர்ந்தோன்
(verse 0a, line 1)
செழு
மலர்+
சேவடி
செவ்விதின்
வணங்கி+
(verse 0a, line 2)
பாற்படு
தென்
^
தமிழ்+
பரவையின்
வாங்கி
(verse 0a, line 3)
யாப்பருங்கலம்*
நனி
யாப்புற
வகுத்தோன்
(verse 0a, line 4)
தனக்கு
வரம்பு*
ஆகிய
தவத்தொடு
புணர்ந்த
(verse 0a, line 5)
குண+
கடல்+
பெயரோன்
கொள்கையின்
வழாஅ+
(verse 0a, line 6)
துளக்கு*
அறு
கேள்வி+
துகள்*
^
தீர்
காட்சி
~
(verse 0a, line 7)
அளப்பு*
அரும்^
கடல்+
பெயர்
அரும்^
தவத்தோன்
-ஏ
(verse 0a, line 8)
Metrical text:
முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன்
செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கிப்
பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வாங்கி
யாப்பருங் கலநனி யாப்புற வகுத்தோன்
தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த
குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத்
துளக்கறு கேள்வித் துகடீர் காட்சி
அளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே.
Verse 0b (2 lines)
வெறி
கமழ்
தாமரை
மீமிசை
ஒதுங்கிய
(verse 0b, line 1)
அறிவனை
வணங்கி
அறைகுவன்
யாப்பு*
-ஏ
(verse 0b, line 2)
Metrical text:
வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய
அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே.
Verse 1 (2 lines)
எழுத்து*
அசை
சீர்
தளை
அடி
தொடை
தூக்கொடு
(verse 1, line 1)
இழுக்கா
நடையது^
யாப்பு*
எனப்படும்
-ஏ
(verse 1, line 2)
Metrical text:
எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கொடு
இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே.
Verse 2 (6 lines)
உயிர்
-ஏ
மெய்=
-ஏ
உயிர்மெய்
~
என்றா
(verse 2, line 1)
குறில்
-ஏ
நெடில்
-ஏ
அளபெடை
~
என்றா
(verse 2, line 2)
வன்மை
மென்மை
இடைமை
~
என்றா
(verse 2, line 3)
சார்பின்+
^
தோன்றும்
தன்மைய
~
என்றா
(verse 2, line 4)
ஐ
ஒள
மகரக்குறுக்கம்
என்றாங்கு
(verse 2, line 5)
ஐம்மூ
~
எழுத்து*
-உம்
ஆம்
அசைக்கு*
உறுப்பு*
-ஏ
(verse 2, line 6)
Metrical text:
உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
குறிலே நெடிலே அளபெடை யென்றா
வன்மை மென்மை இடைமை யென்றா
சார்பிற் றோன்றும் தன்மைய வென்றா
ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு
ஐம்மூ வெழுத்தும் ஆமசைக் குறுப்பே.
Verse 3 (2 lines)
தனிநிலை
ஒற்று*
இவை
தாம்
அலகு*
இல
~
-ஏ
(verse 3, line 1)
அளபெடை
அல்லா+
காலையான
(verse 3, line 2)
Metrical text:
தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே
அளபெடை அல்லாக் காலை யான.
Verse 4 (3 lines)
தளை
சீர்
வண்ணம்
தாம்
கெட
வரின்
-ஏ
(verse 4, line 1)
குறுகிய
இகரம்
-உம்
குற்றியலுகரம்
-உம்
(verse 4, line 2)
அளபெடை
ஆவி
~
-உம்
அலகு*
இயல்பு*
இல
~
-ஏ
(verse 4, line 3)
Metrical text:
தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
அளபெடை ஆவியும் அலகியல் பிலவே.
Verse 5 (2 lines)
நேரசை
என்றா
நிரையசை
என்றா
(verse 5, line 1)
ஆய்
இரண்டு*
ஆகி
அடங்கும்*
மன்
அசை
~
-ஏ
(verse 5, line 2)
Metrical text:
நேரசை என்றா நிரையசை என்றா
ஆயிரண் டாகி அடங்குமன் அசையே.
Verse 6 (2 lines)
நெடில்
குறில்
தனியாய்
நின்று*
-உம்
ஒற்று*
அடுத்து*
-உம்
(verse 6, line 1)
நடைபெறும்
நேரசை
நால்
வகையான்
-ஏ
(verse 6, line 2)
Metrical text:
நெடில்குறில் தனியாய் நின்றுமொற்றடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே.
Verse 7 (2 lines)
குறிப்பு*
-ஏ
ஏவல்
தற்சுட்டு*
அல்வழி+
(verse 7, line 1)
தனிக்குறில்
மொழி
முதல்
தனியசை
இல
~
-ஏ
(verse 7, line 2)
Metrical text:
குறிப்பே ஏவல் தற்சுட் டல்வழித்
தனிக்குறில் மொழி முதல் தனியசை இலவே.
Verse 8 (2 lines)
குறில்
இணை
குறில்
நெடில்
தனித்து*
-உம்
ஒற்று*
அடுத்து*
-உம்
(verse 8, line 1)
நெறிமையின்
நான்கு*
ஆய்
வரும்*
நிரை
அசை
~
-ஏ
(verse 8, line 2)
Metrical text:
குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும்
நெறிமையின் நான்காய் வருநிரை அசையே.
Verse 9 (2 lines)
ஈறு*
-உம்
இடை
~
-உம்
இணைந்து*
-உம்
இணையசை
(verse 9, line 1)
ஆகும்
ஐ
என்ப
அறிந்திசினோர்
-ஏ
(verse 9, line 2)
Metrical text:
ஈறும் இடையும் இணைந்தும் இணையசை
ஆகும்ஐ என்ப அறிந்திசி னோரே.
Verse 10 (2 lines)
இயற்சீர்
உரிச்சீர்
பொதுச்சீர்
என்று
(verse 10, line 1)
மயக்கு*
-அற
வகுத்த
சீர்
மூன்று*
ஆகும்
(verse 10, line 2)
Metrical text:
இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்று
மயக்கற வகுத்த சீர்மூன் றாகும்.
Verse 11 (2 lines)
ஈர்
அசை
கூடிய
சீர்
இயற்சீர்
அவை
(verse 11, line 1)
ஈர்
இரண்டு*
என்ப
இயல்பு*
உணர்ந்தோர்
-ஏ
(verse 11, line 2)
Metrical text:
ஈரசை கூடிய சீரியற் சீர்; அவை
ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே.
Verse 12 (3 lines)
மூ
~
அசை+
சீர்
உரிச்சீர்
இரு
நான்கன்
-உள்
(verse 12, line 1)
நேர்
இறு
நான்கு*
-உம்
வெள்ளை
அல்லன
(verse 12, line 2)
பாவின்
-உள்
வஞ்சியின்
பாற்பட்டன
~
-ஏ
(verse 12, line 3)
Metrical text:
மூவசைச் சீர்உரிச் சீர்இரு நான்கனுள்
நேரிறு நான்கும் வெள்ளை; அல்லன
பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே.
Verse 13 (1 lines)
நால்
அசை+
சீர்
பொதுச்சீர்
பதினாறு*
-ஏ
(verse 13, line 1)
Metrical text:
நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே.
Verse 14 (1 lines)
ஓர்
அசை+
சீர்
-உம்
அஃது*
ஓர்
இரு
வகைத்து*
-ஏ
(verse 14, line 1)
Metrical text:
ஓரசைச் சீருமஃதோரிரு வகைத்தே.
Verse 15 (2 lines)
விரவி
~
-உம்
அருகி
~
-உம்
வேறு*
-உம்
ஒரோவழி
(verse 15, line 1)
மருவி
~
-உம்
பெறாது*
-உம்
வழங்கும்*
மன்
அவை
~
-ஏ
(verse 15, line 2)
Metrical text:
விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி
மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.
Verse 16 (2 lines)
நிரை
நடு
~
இயலா
வஞ்சி
~
உரிச்சீர்
(verse 16, line 1)
கலியினோடு*
அகவலின்+
கடி
வரை
~
இலவே
(verse 16, line 2)
Metrical text:
நிரைநடு இயலா வஞ்சி உரிச்சீர்
கலியினோ டகவலிற் கடிவரை இலவே.
Verse 17 (2 lines)
சீரோடு
சீர்
தலைப்பெய்வது
தளை
அவை
(verse 17, line 1)
ஏழ்
என
மொழிப
இயல்பு*
உணர்ந்தோர்
-ஏ
(verse 17, line 2)
Metrical text:
சீரோடு சீர்தலைப் பெய்வது தளை; அவை
ஏழென மொழிப இயல்புணர்ந் தோரே.
Verse 18 (2 lines)
வெண்சீர்
ஒன்றல்
-உம்
இயற்சீர்
விகற்பம்
-உம்
(verse 18, line 1)
என்று*
இரண்டு*
என்ப
வெண்டளைக்கு*
இயல்பு*
-ஏ
(verse 18, line 2)
Metrical text:
வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
என்றிரண் டென்ப வெண்டளைக் கியல்பே.
Verse 19 (3 lines)
ஈர்
அசை+
சீர்
நின்று*
இனி
வரும்
சீரொடு
(verse 19, line 1)
நேரசை
ஒன்றல்
நிரையசை
ஒன்றல்
என்று*
(verse 19, line 2)
ஆய்
இரு
வகைத்து*
-ஏ
~
ஆசிரியத்தளை
(verse 19, line 3)
Metrical text:
ஈரசைச் சீர்நின் றினிவரும் சீரொடு
நேரசை ஒன்றல் நிரையசை ஒன்றலென்
றாயிரு வகைத்தே ஆசிரி யத்தளை.
Verse 20 (2 lines)
நிரை
~
ஈறு*
இல்லா
~
உரிச்சீர்
முன்னர்
(verse 20, line 1)
நிரை
வரும்
^
-காலை+
கலித்தளை
~
ஆகும்
(verse 20, line 2)
Metrical text:
நிரையீ றில்லா உரிச்சீர் முன்னர்
நிரைவருங் காலைக் கலித்தளை ஆகும்.
Verse 21 (2 lines)
தன்
சீர்
இறுதி
நிரையொடு
நேர்
வரின்
(verse 21, line 1)
வஞ்சித்தளையின்
வகை
~
இரண்டு*
ஆகும்
(verse 21, line 2)
Metrical text:
தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின்
வஞ்சித் தளையின் வகையிரண்டாகும்.
Verse 22 (2 lines)
வெள்ளை
~
-உள்+
பிற
தளை
விரவா
~
அல்லன
(verse 22, line 1)
எல்லா+
தளை
~
-உம்
மயங்கி
~
-உம்
வழங்கும்
(verse 22, line 2)
Metrical text:
வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன
எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்.
Verse 23 (2 lines)
குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
(verse 23, line 1)
கழிநெடிலடி
~
என+
கட்டுரைத்தனர்
-ஏ
(verse 23, line 2)
Metrical text:
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடில் அடியெனக் கட்டுரைத் தனரே.
Verse 24 (3 lines)
குறளடி
சிந்தடி
இரு
சீர்
மு+
சீர்
(verse 24, line 1)
அளவடி
நெடிலடி
நால்+
சீர்
ஐம்
^
சீர்
(verse 24, line 2)
நிரனிறை
வகையால்
நிறுத்தனர்
கொளல்
-ஏ
(verse 24, line 3)
Metrical text:
குறளடி சிந்தடி இருசீர் முச்சீர்;
அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர்;
நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே.
Verse 25 (3 lines)
கழிநெடிலடி
~
ஏ
கசடு*
-அற+
கிளப்பின்
(verse 25, line 1)
அறு
சீர்
முதல்
-ஆ
~
ஐ
~
இரண்டு*
ஈறு*
-ஆ
(verse 25, line 2)
வருவன
பிற
~
-உம்
வகுத்தனர்
கொளல்
-ஏ
(verse 25, line 3)
Metrical text:
கழிநெடி லடியே கசடறக் கிளப்பின்
அறுசீர் முதலா ஐயிரண் டீறா
வருவன பிறவும் வகுத்தனர் கொளலே.
Verse 26 (2 lines)
சிந்தடி
குறளடி
என்று*
இரண்டு*
அடியான்
(verse 26, line 1)
வஞ்சி
நடக்கும்
என்மனார்
புலவர்
(verse 26, line 2)
Metrical text:
சிந்தடி குறளடி என்றிரண் டடியான்
வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்.
Verse 27 (2 lines)
கலியொடு
வெண்பா
அகவல்
கூறிய
(verse 27, line 1)
அளவடி
தன்னால்
நடக்கும்*
-மன்
அவை
~
-ஏ
(verse 27, line 2)
Metrical text:
கலியொடு வெண்பா அகவல் கூறிய
அளவடி தன்னால் நடக்குமன் அவையே.
Verse 28 (1 lines)
பாவினம்
எல்லா
அடியின்
-உம்
நடக்கும்
(verse 28, line 1)
Metrical text:
பாவினம் எல்லா அடியினும் நடக்கும்
Verse 29 (2 lines)
இயற்சீர்
வெள்ளடி
வஞ்சி
~
அடி
~
இவை
(verse 29, line 1)
அகப்பட
வரூஉம்
அகவல்
-உம்
உள
~
-ஏ
(verse 29, line 2)
Metrical text:
இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை
அகப்பட வரூஉம் அகவலும் உளவே.
Verse 30 (1 lines)
வெள்ளடி
கலியின்
-உள்
விரவ
~
-உம்
பெறுமே
(verse 30, line 1)
Metrical text:
வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே.
Verse 31 (1 lines)
வஞ்சி
~
-உள்
அகவல்
மயங்கினும்
வரையார்
(verse 31, line 1)
Metrical text:
வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார்.
Verse 32 (3 lines)
ஈர்
அடி
வெண்பா+
சிறுமை
மூ
~
அடி
(verse 32, line 1)
ஆசிரியத்தொடு
வஞ்சி
எஞ்சியது*
(verse 32, line 2)
ஈர்
இரண்டு*
அடி
~
-ஏ
~
இழிபு*
என
மொழிப
(verse 32, line 3)
Metrical text:
ஈரடி வெண்பாச் சிறுமை; மூவடி
ஆசிரி யத்தொடு வஞ்சி; எஞ்சிய
தீரிரண் டடியே இழிபென மொழிப.
Verse 33 (1 lines)
தொடை
~
-ஏ
~
அடி
~
இரண்டு*
இயைய+
தோன்றும்
(verse 33, line 1)
Metrical text:
தொடையே அடியிரண் டியையத் தோன்றும்.
Verse 34 (4 lines)
மோனை
எதுகை
முரண்
இயைபு*
அளபெடை
(verse 34, line 1)
பாதம்
இணை
~
-ஏ
பொழிப்போடு*
ஒரூஉ+
தொடை
(verse 34, line 2)
கூழை
கதுவாய்
மிசையது+
-உம்
கீழது+
-உம்
(verse 34, line 3)
சீரிய
முற்றொடு
சிவணும்
-ஆர்
அவை
~
-ஏ
(verse 34, line 4)
Metrical text:
மோனை எதுகை முரணியை பளபெடை
பாதம் இணையே பொழிப்போ டொரூஉத்தொடை
கூழை கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம்
சீரிய முற்றொடு சிவணுமார் அவையே.
Verse 35 (2 lines)
ஆதி
எழுத்து*
-ஏ
அடி
-தொறும்
வரின்
அடி
(verse 35, line 1)
மோனை+
தொடை
~
என
மொழிமனார்
புலவர்
(verse 35, line 2)
Metrical text:
ஆதி எழுத்தே அடிதொறும் வரினடி
மோனைத் தொடையென மொழிமனார் புலவர்.
Verse 36 (1 lines)
இரண்டாம்
எழுத்து*
ஒன்று*
இயைவது*
-ஏ
எதுகை
(verse 36, line 1)
Metrical text:
இரண்டாம் எழுத்தொன் றியைவதே எதுகை.
Verse 37 (1 lines)
வருக்க
நெடில்
இனம்
வரையார்
ஆண்டு*
-ஏ
(verse 37, line 1)
Metrical text:
வருக்க நெடில்இனம் வரையார் ஆண்டே
Verse 38 (1 lines)
மொழியின்
-உம்
பொருளின்
-உம்
முரணுதல்
முரண்
-ஏ
(verse 38, line 1)
Metrical text:
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.
Verse 39 (2 lines)
கடை
~
இணை
பின்
முரண்
இடை+
புணர்
முரண்
என
(verse 39, line 1)
இவை
~
உம்
கூறுப
ஒருசாரோர்
-ஏ
(verse 39, line 2)
Metrical text:
கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென
இவையும் கூறுப ஒருசா ரோரே.
Verse 40 (1 lines)
இறுவாய்
ஒப்பின்
அஃது*
இயைபு*
எனப்படும்
-ஏ
(verse 40, line 1)
Metrical text:
இறுவாய் ஒப்பினஃ தியைபெனப் படுமே.
Verse 41 (1 lines)
அளபெடை
ஒன்றுவது*
அளபெடை+
தொடை
~
-ஏ
(verse 41, line 1)
Metrical text:
அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே.
Verse 42 (1 lines)
இரு
சீர்
மிசைவர+
தொடுப்பது*
இணை
~
ஏ
(verse 42, line 1)
Metrical text:
இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே.
Verse 43 (1 lines)
முதலொடு
மூன்றாம்
^
சீர்+
தொடை
பொழிப்பு*
-ஏ
(verse 43, line 1)
Metrical text:
முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே.
Verse 44 (1 lines)
சீர்
இரண்டு*
இடைவிட+
தொடுப்பது*
ஒரூஉ+
தொடை
(verse 44, line 1)
Metrical text:
சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉத்தொடை.
Verse 45 (2 lines)
மூ
~
ஒரு
சீர்
-உம்
முதல்வர+
தொடுப்பது
(verse 45, line 1)
கூழை
என்மனார்
குறி
~
உணர்ந்தோர்
-ஏ
(verse 45, line 2)
Metrical text:
மூவொரு சீரும் முதல்வரத் தொடுப்பது
கூழை என்மனார் குறியுணர்ந் தோரே.
Verse 46 (2 lines)
முதல்
அயல்+
சீர்
ஒழித்து*
அல்லன
மூன்றின்
(verse 46, line 1)
மிசைவர+
தொடுப்பது
மேல்+
கதுவாய்
-ஏ
(verse 46, line 2)
Metrical text:
முதலயற் சீரொழித் தல்லன மூன்றின்
மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே.
Verse 47 (2 lines)
ஈற்று*
அயல்+
சீர்
ஒழித்து*
எல்லாம்
தொடுப்பது
(verse 47, line 1)
கீழ்+
கதுவாயின்
கிழமையது*
ஆகும்
(verse 47, line 2)
Metrical text:
ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது
கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்.
Verse 48 (1 lines)
சீர்
-தொறும்
தொடுப்பது
முற்று*
எனப்படும்
-ஏ
(verse 48, line 1)
Metrical text:
சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே.
Verse 49 (2 lines)
செம்
^
தொடை
இரட்டையொடு*
அந்தாதி
~
என
~
-உம்
(verse 49, line 1)
வந்த
வகையான்
வழங்கும்*
-மன்
பெயர்
-ஏ
(verse 49, line 2)
Metrical text:
செந்தொடை இரட்டையொ டந்தாதி எனவும்
வந்த வகையான் வழங்குமன் பெயரே.
Verse 50 (1 lines)
செம்
^
தொடை
ஒவ்வா+
திறத்தன
~
ஆகும்
(verse 50, line 1)
Metrical text:
செந்தொடை ஒவ்வாத் திறத்தன வாகும்
Verse 51 (1 lines)
இரட்டை
அடி
முழுது*
ஒரு
சீர்
இயற்று*
-ஏ
(verse 51, line 1)
Metrical text:
இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே.
Verse 52 (2 lines)
ஈறு
முதல்
-ஆ+
தொடுப்பது*
அந்தாதி
~
என்று*
(verse 52, line 1)
ஓதினர்
மாதோ
உணர்ந்திசினோர்
-ஏ
(verse 52, line 2)
Metrical text:
ஈறு முதலாத் தொடுப்பதந் தாதியென்
றோதினர் மாதோ உணர்ந்திசி னோரே
Verse 53 (2 lines)
தொடை
பல
தொடுப்பின்
-உம்
தளை
பல
விரவின்
-உம்
(verse 53, line 1)
முதல்
வந்ததனால்
மொழிந்திசின்+
பெயரே
(verse 53, line 2)
Metrical text:
தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும்
முதல்வந் ததனால் மொழிந்திசிற் பெயரே.
Verse 54 (2 lines)
செய்யுள்+
^
தாம்
-ஏ
மெய்பெற
விரிப்பின்
(verse 54, line 1)
பா
~
ஏ
பாவினம்
என
~
இரண்டு*
ஆகும்
(verse 54, line 2)
Metrical text:
செய்யுட் டாமே மெய்பெற விரிப்பின்
பாவே பாவினம் எனவிரண் டாகும்.
Verse 55 (2 lines)
வெண்பா
~
ஆசிரியம்
கலி
~
-ஏ
வஞ்சி
~
என+
(verse 55, line 1)
பண்பு*
ஆய்ந்து*
உரைத்த
பா
நான்கு*
ஆகும்
(verse 55, line 2)
Metrical text:
வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப்
பண்பாய்ந் துரைத்த பாநான் காகும்
Verse 56 (2 lines)
தாழிசை
துறை
~
ஏ
விருத்தம்
என்று*
இவை
(verse 56, line 1)
பாவினம்
பா
~
ஒரு
பாற்பட்டு*
இயலும்
(verse 56, line 2)
Metrical text:
தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்.
Verse 57 (3 lines)
செப்பல்
இசையன
வெண்பா
மற்றவை
(verse 57, line 1)
அந்தடி
சிந்தடி
ஆகல்
-உம்
அவ்=
அடி
(verse 57, line 2)
அந்தம்
அசைச்சீர்
ஆகல்
-உம்
பெறும்
-ஏ
(verse 57, line 3)
Metrical text:
செப்பல் இசையன வெண்பா; மற்றவை
அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி
அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே
Verse 58 (2 lines)
குறள்
சிந்து*
இன்னிசை
நேரிசை
பஃறொடை
(verse 58, line 1)
என
~
ஐந்து*
ஆகும்
வெண்பா+
தான்
-ஏ
(verse 58, line 2)
Metrical text:
குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை
எனவைந் தாகும் வெண்பாத் தானே.
Verse 59 (1 lines)
ஈர்
அடி
குறள்
சிந்து*
இரு
தொடை
~
இயற்று*
-ஏ
(verse 59, line 1)
Metrical text:
ஈரடி குறள் சிந் திருதொடை இயற்றே.
Verse 60 (3 lines)
நால்
ஓர்
அடி
~
ஆய்+
தனி
~
இரண்டு*
ஆவதன்
(verse 60, line 1)
ஈறு*
ஒரூஉ
வாய்
முற்று*
இரு
விகற்பு*
ஒன்றின்
-உம்
(verse 60, line 2)
நேரிசை
வெண்பா
~
என+
பெயர்
ஆகும்
(verse 60, line 3)
Metrical text:
நாலோ ரடியாய்த் தனியிரண் டாவதன்
ஈறொரூஉ வாய்முற் றிருவிகற் பொன்றினும்
நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும்.
Verse 61 (2 lines)
விகற்பு*
ஒன்று*
ஆகி
~
உம்
மிக்கு*
-உம்
தனிச்சொல்
(verse 61, line 1)
இயற்ற+
படாதன
இன்னிசை
வெண்பா
(verse 61, line 2)
Metrical text:
விகற்பொன் றாகியும் மிக்கும் தனிச்சொல்
இயற்றப் படாதன இன்னிசை வெண்பா.
Verse 62 (1 lines)
பாதம்
பல
வரின்
பஃறொடை
வெண்பா
(verse 62, line 1)
Metrical text:
பாதம் பலவரின் பஃறொடை வெண்பா.
Verse 63 (2 lines)
ஒழுகிய
~
ஓசையின்
ஒத்து*
அடி
இரண்டு*
ஆய்
(verse 63, line 1)
விழுமிய
பொருளது
வெள்%
செம்^
துறை
~
-ஏ
(verse 63, line 2)
Metrical text:
ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே.
Verse 64 (2 lines)
அந்தடி
குறைந
~
-உம்
செந்துறை+
சிதைவு*
-உம்
(verse 64, line 1)
சந்தழி
குறள்
-உம்
தாழிசை+
குறள்
-ஏ
(verse 64, line 2)
Metrical text:
அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளும் தாழிசைக் குறளே.
Verse 65 (1 lines)
உரைத்தன
~
இரண்டு*
-உம்
குறட்பா
~
இனம்
-ஏ
(verse 65, line 1)
Metrical text:
உரைத்தன இரண்டும் குறட்பா இனமே.
Verse 66 (2 lines)
அடி
~
ஒரு
மூன்று
வந்து*
அந்தடி
சிந்து*
ஆய்
(verse 66, line 1)
விடின்
அது
வெள்=
ஒத்தாழிசை
~
ஆகும்
(verse 66, line 2)
Metrical text:
அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய்
விடினது வெள்ளொத் தாழிசை யாகும்.
Verse 67 (3 lines)
மூன்று*
அடி
முதல்
-ஆ
ஏழ்
அடி
காறும்
வந்து*
(verse 67, line 1)
ஈற்று*
அடி
சில
சில
சீர்
தப
நிற்பின்
-உம்
(verse 67, line 2)
வேற்று*
ஒலி
விரவின்
-உம்
வெண்டுறை
~
ஆகும்
(verse 67, line 3)
Metrical text:
மூன்றடி முதலா ஏழடி காறும்வந்
தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும்
வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்.
Verse 68 (2 lines)
நான்கு*
அடியான்
-உம்
நடைபெற்று*
அடி
-தொறும்
(verse 68, line 1)
தான்
^
தனிச்சொல்+
கொளின்
வெளிவிருத்தம்=
-ஏ
(verse 68, line 2)
Metrical text:
நான்கடி யானும் நடைபெற் றடிதொறும்
தான்றனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே.
Verse 69 (2 lines)
அகவல்
இசையன
அகவல்
மற்று*
அவை
(verse 69, line 1)
ஏ
ஓ
ஈ
ஆய்
என்
ஐ=
என்று*
இறும்
-ஏ
(verse 69, line 2)
Metrical text:
அகவல் இசையன அகவல்; மற்றவை
ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே.
Verse 70 (2 lines)
நேரிசை
இணைக்குறள்
மண்டிலம்
நிலை+
பெயர்
(verse 70, line 1)
ஆகும்*
மண்டிலம்
என்று*
அகவல்
நான்கு*
-ஏ
(verse 70, line 2)
Metrical text:
நேரிசை இணைக்குறள் மண்டிலம் நிலைப்பெயர்
ஆகுமண் டிலமென் றகவல் நான்கே.
Verse 71 (2 lines)
அந்த
~
அடியின்
அயல்
அடி
சிந்தடி
(verse 71, line 1)
வந்தன
நேரிசை
ஆசிரியம்=
-ஏ
(verse 71, line 2)
Metrical text:
அந்த அடியின் அயலடி சிந்தடி
வந்தன நேரிசை ஆசிரி யம்மே.
Verse 72 (1 lines)
இணைக்குறள்
இடை
பல
குறைந்து*
இறல்
இயல்பு*
-ஏ
(verse 72, line 1)
Metrical text:
இணைக்குறள் இடைபல குறைந்திறல் இயல்பே.
Verse 73 (1 lines)
மனப்படும்
அடி
முதல்
ஆய்
இறின்
மண்டிலம்
(verse 73, line 1)
Metrical text:
மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம்
Verse 74 (2 lines)
ஒத்த
அடியின
ஆகி
~
-உம்
ஒற்று*
இற
(verse 74, line 1)
நிற்ப
~
-உம்
என்=
-உம்
நிலைமண்டிலம்
-ஏ
(verse 74, line 2)
Metrical text:
ஒத்த அடியின ஆகியும் ஒற்றிற
நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே.
Verse 75 (2 lines)
மூன்று*
அடி
ஒத்த
முடிபின
ஆய்விடின்
(verse 75, line 1)
ஆன்ற
அகவல்+
^
தாழிசை
~
ஆகும்
(verse 75, line 2)
Metrical text:
மூன்றடி ஒத்த முடிபின ஆய்விடின்
ஆன்ற அகவற் றாழிசை ஆகும்.
Verse 76 (3 lines)
கடையதன்
அயல்
அடி
கடை
தபு
நடைய
~
-உம்
(verse 76, line 1)
நடு
~
அடி
மடக்கு*
ஆய்
நான்கு*
அடி
~
ஆகி
(verse 76, line 2)
இடை
~
இடை
குறைந
~
-உம்
அகவல்+
^
துறை
~
-ஏ
(verse 76, line 3)
Metrical text:
கடையதன் அயலடி கடைதபு நடையவும்
நடுவடி மடக்காய் நான்கடி யாகி
இடையிடைகுறைநவும் அகவற் றுறையே.
Verse 77 (2 lines)
கழிநெடில்
அடி
நான்கு*
ஒத்து*
இறின்
விருத்தம்
அஃது*
(verse 77, line 1)
அழியா
மரபினது*
அகவல்
ஆகும்
(verse 77, line 2)
Metrical text:
கழிநெடில் அடிநான் கொத்திறின் விருத்தமஃ
தழியா மரபின தகவல் ஆகும்.
Verse 78 (2 lines)
துள்ளல்
இசையன
கலிப்பா
மற்று*
அவை
(verse 78, line 1)
வெள்ளை
~
-உம்
அகவல்
-உம்
ஆய்
விளைந்து*
இறும்
-ஏ
(verse 78, line 2)
Metrical text:
துள்ளல் இசையன கலிப்பா; மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே.
Verse 79 (2 lines)
ஒத்தாழிசை+
கலி
வெண்கலிப்பா
~
-ஏ
(verse 79, line 1)
கொச்சக+
கலியொடு
கலி
மூன்று*
ஆகும்
(verse 79, line 2)
Metrical text:
ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே
கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும்.
Verse 80 (2 lines)
நேரிசை
அம்போதரங்கம்
வண்ணகம்
என்று*
(verse 80, line 1)
ஓதிய
மூன்று*
-ஏ
ஒத்தாழிசை+
கலி
(verse 80, line 2)
Metrical text:
நேரிசை அம்போ தரங்கம்வண் ணகமென்
றோதிய மூன்றே ஒத்தா ழிசைக்கலி.
Verse 81 (2 lines)
வெண்கலி
ஒன்று*
-ஏ
கொச்சகம்
ஐந்து*
என+
(verse 81, line 1)
பண்பு*
அறி
புலவர்
பாற்படுத்தனர்
-ஏ
(verse 81, line 2)
Metrical text:
வெண்கலி ஒன்றே கொச்சகம் ஐந்தெனப்
பண்பறி புலவர் பாற்படுத் தனரே.
Verse 82 (4 lines)
தரவு*
ஒன்று
தாழிசை
மூன்று*
ஆம்
சமன்
ஆய்+
(verse 82, line 1)
தரவின்+
சுருங்கி+
தனிநிலைத்து*
ஆகி+
(verse 82, line 2)
சுரிதகம்
சொன்ன
இரண்டின்
-உள்
ஒன்று*
ஆய்
(verse 82, line 3)
நிகழ்வது
நேரிசை
ஒத்தாழிசை
~
-ஏ
(verse 82, line 4)
Metrical text:
தரவொன்று தாழிசை மூன்றாம் சமனாய்த்
தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச்
சுரிதகம் சொன்ன இரண்டினுள் ஒன்றாய்
நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசையே.
Verse 83 (3 lines)
முந்திய
தாழிசைக்கு*
ஈறு*
ஆய்
முறை
முறை
(verse 83, line 1)
ஒன்றினுக்கு*
ஒன்று
சுருங்கும்
உறுப்பினது*
(verse 83, line 2)
அம்போதரங்க
~
ஒத்தாழிசை+
கலியே
(verse 83, line 3)
Metrical text:
முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை
ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின
தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே.
Verse 84 (2 lines)
அவற்றொடு
முடுகியல்
அடி
~
உடை
அராகம்
(verse 84, line 1)
மடுப்பது
வண்ணக
~
ஒத்தாழிசை+
கலி
(verse 84, line 2)
Metrical text:
அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம்
மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி.
Verse 85 (2 lines)
தன்
^
தளை
ஓசை
தழீஇ
~
உம்*
நின்று*
ஈற்று*
அடி
(verse 85, line 1)
வெண்பா
இயலது
கலிவெண்பா
~
-ஏ
(verse 85, line 2)
Metrical text:
தன்றளை ஓசை தழீஇயுநின் றீற்றடி
வெண்பா இயலது கலிவெண் பாவே.
Verse 86 (4 lines)
தரவு*
-ஏ
தரவு*
இணை
தாழிசை
தாம்
-உம்
(verse 86, line 1)
சில
~
-உம்
பல
~
-உம்
சிறந்து
மயங்கி
~
-உம்
(verse 86, line 2)
மற்றும்
விகற்பம்
பல
~
ஆய்
வருந
~
-உம்
(verse 86, line 3)
கொச்சகம்
என்னும்
குறியின
ஆகும்
(verse 86, line 4)
Metrical text:
தரவே தரவிணை தாழிசை தாமும்
சிலவும் பலவும் சிறந்து மயங்கியும்
மற்றும் விகற்பம் பலவாய் வருநவும்
கொச்சகம் என்னும் குறியின ஆகும்
Verse 87 (2 lines)
அடி
~
எனைத்து*
ஆகி
~
-உம்
ஒத்து
வந்து*
அளவினின்+
(verse 87, line 1)
கடை
~
அடி
மிகுவது
கலித்தாழிசை
~
-ஏ
(verse 87, line 2)
Metrical text:
அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினிற்
கடையடி மிகுவது கலித்தா ழிசையே.
Verse 88 (1 lines)
நெடிலடி
நான்கு*
ஆய்
நிகழ்வது
கலித்துறை
(verse 88, line 1)
Metrical text:
நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை.
Verse 89 (1 lines)
அளவடி
நான்கின
கலிவிருத்தம்=
-ஏ
(verse 89, line 1)
Metrical text:
அளவடி நான்கின கலிவிருத் தம்மே.
Verse 90 (2 lines)
தூங்கல்
இசையன
வஞ்சி
மற்று*
அவை
(verse 90, line 1)
ஆய்ந்த
தனிச்சொலோடு*
அகவலின்
இறும்
-ஏ
(verse 90, line 2)
Metrical text:
தூங்கல் இசையன வஞ்சி; மற்றவை
ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே
Verse 91 (3 lines)
குறளடி
நான்மையின்+
கோவை
மூன்று*
ஆய்
(verse 91, line 1)
வருவன
வஞ்சி+
தாழிசை
தனி
வரின்
(verse 91, line 2)
துறை
~
என
மொழிப
துணிந்திசினோர்
-ஏ
(verse 91, line 3)
Metrical text:
குறளடி நான்மையிற் கோவை மூன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை; தனிவரின்
துறையென மொழிப துணிந்திசி னோரே.
Verse 92 (2 lines)
சிந்தடி
நான்கு*
ஆய்
வருவது
வஞ்சியது*
(verse 92, line 1)
எஞ்சா
விருத்தம்
என்மனார்
புலவர்
(verse 92, line 2)
Metrical text:
சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய
தெஞ்சா விருத்தம் என்மனார் புலவர்.
Verse 93 (2 lines)
மிக்கு*
-உம்
குறைந்து*
-உம்
வரினும்
ஒருபுடை
(verse 93, line 1)
ஒப்புமை
நோக்கி
ஒழிந்த
~
-உம்
கொளல்
-ஏ
(verse 93, line 2)
Metrical text:
மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை
ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே.
Verse 94 (2 lines)
அடி
முதல்+
பொருள்பெற
வருவது
தனிச்சொ
ல்
அஃது*
(verse 94, line 1)
இறுதி
~
-உம்
வஞ்சி
~
-உள்
இயலும்
என்ப
(verse 94, line 2)
Metrical text:
அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல்; அஃ
திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப.
Verse 95 (7 lines)
நிரல்நிறை
முதலிய
பொருள்கோள்+
பகுதி
~
-உம்
(verse 95, line 1)
அறு
வகை+
பட்ட
சொல்லின்
விகாரம்
-உம்
(verse 95, line 2)
எழுத்து*
அல்
இசையை
அசை
பெறுத்து*
இயற்றல்
-உம்
(verse 95, line 3)
வழுக்கா
மரபின்
வகையுளி
சேர்த்தல்
-உம்
(verse 95, line 4)
அம்மை
முதலிய
ஆய்
இரு
நான்மை
~
-உம்
(verse 95, line 5)
வண்ணம்
-உம்
பிற
~
-உம்
மரபு*
-உளி
வழாமை+
(verse 95, line 6)
திண்ணிதின்
நடாத்தல்
தெள்ளியோர்
கடன்
-ஏ
(verse 95, line 7)
Metrical text:
நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியும்
அறுவகைப் பட்ட சொல்லின் விகாரமும்
எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும்
வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும்
அம்மை முதலிய ஆயிரு நான்மையும்
வண்ணமும் பிறவும் மரபுளி வழாமைத்
திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே.
Verse 96 (29 lines)
மாலைமாற்று*
-ஏ
சக்கரம்
சுழிகுளம்
(verse 96, line 1)
ஏகபாதம்
எழுகூற்றிருக்கை
(verse 96, line 2)
காதைகரப்பு*
-ஏ
கரந்துறைபாட்டு*
-ஏ
(verse 96, line 3)
தூசம்
கொளல்
-ஏ
வாவனாற்றி
(verse 96, line 4)
கூட
சதுர்த்தம்
கோமூத்திரி
~
-ஏ
(verse 96, line 5)
ஓர்
எழுத்து*
இனத்தால்
உயர்ந்த
பாட்டு*
-ஏ
(verse 96, line 6)
பாத
மயக்கு*
-ஏ
பாவின்
புணர்ப்பு*
-ஏ
(verse 96, line 7)
ஒற்று+
பெயர்த்தல்
ஒரு
பொருள்+
பாட்டு*
-ஏ
(verse 96, line 8)
சித்திர+
பா
~
-ஏ
விசித்திர+
பா
~
-ஏ
(verse 96, line 9)
விகற்ப
நடைய
வினா
~
உத்தரம்
-ஏ
(verse 96, line 10)
சருப்பதோபத்திரம்
சார்ந்த
எழுத்து
(verse 96, line 11)
வருத்தனம்
மற்றும்
வடநூல்+
கடல்
-உள்
(verse 96, line 12)
ஒருக்கு*
உடன்
வைத்த
உதாரணம்
நோக்கி
(verse 96, line 13)
விரித்து
முடித்த
மிறைக்கவி+
பாட்டு*
-ஏ
(verse 96, line 14)
உருவகம்
ஆதி
விரவியல்
ஈறு*
-ஆ
(verse 96, line 15)
வரும்
அலங்காரம்
-உம்
வாழ்த்து*
-உம்
வசை
~
-உம்
(verse 96, line 16)
கவி
~
-ஏ
கமகன்
வாதி
வாக்கி
~
என்று*
(verse 96, line 17)
அவர்கள்
தன்மை
~
-உம்
அவையினது*
அமைதி
~
-உம்
(verse 96, line 18)
பாடுதல்
மரபு*
-உம்
தாரணை+
பகுதி
~
-உம்
(verse 96, line 19)
ஆனந்தம்
முதலிய
ஊனம்
-உம்
செய்யுள்
-உம்
(verse 96, line 20)
விளம்பனத்து*
இயற்கை
~
-உம்
நரம்பின்
விகற்பம்
-உம்
(verse 96, line 21)
பண்=
-உம்
திறம்
-உம்
பாலை
~
-உம்
கூடம்
-உம்
(verse 96, line 22)
எண்ணிய
திணை
~
-உம்
இருது
~
-உம்
காலம்
-உம்
(verse 96, line 23)
எண்
வகை
மணம்
-உம்
எழுத்து*
-உம்
சொல்=
-உம்
(verse 96, line 24)
செந்துறை
மார்க்கம்
-உம்
வெண்டுறை
மார்க்கம்
-உம்
(verse 96, line 25)
தந்திர
உத்தி
~
-உம்
தருக்கம்
-உம்
நடம்
-உம்*
(verse 96, line 26)
முந்துநூல்
முடிந்த
முறைமையின்
வழாஅமை
(verse 96, line 27)
வந்தன
பிற
~
-உம்
வயின்
அறிந்து*
உரைப்போன்
(verse 96, line 28)
அந்தம்
இல்
கேள்வி
ஆசிரியன்=
-ஏ
(verse 96, line 29)
Metrical text:
மாலை மாற்றே, சக்கரம், சுழிகுளம்,
ஏக பாதம், எழுகூற் றிருக்கை,
காதை கரப்பே, கரந்துறை பாட்டே,
தூசம் கொளலே, வாவ னாற்றி,
கூட சதுர்த்தம்,1 கோமூத் திரியே.
ஓரெழுத் தினத்தால்2 உயர்ந்த பாட்டே.
பாத மயக்கே, பாவின் புணர்ப்பே,
ஒற்றுப் பெயர்த்தல், ஒருபொருட் பாட்டே,
சித்திரப் பாவே, விசித்திரப் பாவே,
விகற்ப நடைய வினாவுத் தரமே,
சருப்பதோ பத்திரம், சார்ந்த எழுத்து
வருத்தனம் மற்றும் வடநூற் கடலுள்
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே;1
உருவக மாதி விரவியல் ஈறா
வருமலங் காரமும் வாழ்த்தும் வசையும்
கவியே கமகன் வாதி வாக்கியென்
றவர்கள் தன்மையும் அவையின தமைதியும்
பாடுதல் மரபும் தாரணைப் பகுதியும்
ஆனந்தம் முதலிய ஊனமும் செய்யுளும்
விளம்பனத் தியற்கையும் நரம்பின் விகற்பமும்
பண்ணும் திறமும் பாலையும் கூடமும்
எண்ணிய திணையும் இருதுவும் காலமும்
எண்வகை மணமும் எழுத்தும் சொல்லும்
செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும்
தந்திர உத்தியும் தருக்கமும் நடமு
முந்துநூல் முடிந்த முறைமையின் வழாஅமை
வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன்
அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே.